
தென்றலென மிக மிருதுவாய் வாழ்வினில் வந்தாய்...
மறந்த சந்தோஷங்கள் அனைத்தும் மறவாமல் தந்தாய்....
காலமாற்றத்தில் சூழ்நிலை கைதியானாய்...
நீ சிறைக்குள் செல்கையில்
புயலென மாறி உன்னுடனேயே என்
அனைத்து சந்தோஷங்களையும்
வேறோடு எடுத்து சென்றதும் ஏனோ????
மீண்டும் நீ மீண்டு நம் சந்தோஷங்களுக்கு
உயிர் கொடுக்கப்போவது என்றோ???
புரிதலுடனும் எதிர்ப்பார்ப்புகளுடனும் நான்...
4 comments:
expectation expressed in a nice way ...
அருமை..
புரிதலுடன் என்பதில் எனக்கு முரண் இருக்கிறது..
பிரியத்துடன் என்றிருக்கலாமோ?
கவிதை நல்லா இருக்கு..
புரிதலோடு என்பதில் எனக்கு முரண் இருக்கிறது..
பிரியத்துடன் என்று சொல்லலாமா?
கவிதை நல்லா இருக்கு..
Post a Comment