//கேட்கும் நல்லவற்றைத்தான் - நீ கேட்டும் கேட்காததுப்போல் கொடுக்க நேரமெடுத்துக்கொள்கிறாய் கோபத்தையாவது சீக்கிரம் கொடு என்னை காயப்படுத்துபவர்களிடமிருந்து என்னை காக்கும் கேடயமாக இருக்கட்டும்....//
//கோபத்தையாவது சீக்கிரம் கொடு என்னை காயப்படுத்துபவர்களிடமிருந்து என்னை காக்கும் கேடயமாக இருக்கட்டும்//
கவிதை மிக அருமைங்க... பாராட்டுக்கள். ரெளத்ரம் பழக வேண்டுகிற்ற... ஒரு கவிதைக்கு ஏன் குழந்தைப் படம். கொஞ்சம் பெரியவர்களின் படமாக இருக்கலாமே... இது என் கருத்துத்தான்.
A girl who loves nature.. likes poems.. little disappointments but with loads of happiness.. i prefer to be happy and spread happiness around me...
இயற்கை மேல் காதல் கொண்டவள்... கவிதைகளை நேசிப்பவள்..கொஞ்சம் துக்கம், நிறைய சந்தோஷங்களை கொண்டவள்...நானும் என்னைச்சுற்றி இருப்பவர்களும் எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டுமென்ற எண்ணம் கொண்டவள்.....
9 comments:
ஏன் இந்த கோபம்????
நட்புடன்,
ரவிஷ்னா
//கேட்கும் நல்லவற்றைத்தான் - நீ
கேட்டும் கேட்காததுப்போல்
கொடுக்க நேரமெடுத்துக்கொள்கிறாய்
கோபத்தையாவது சீக்கிரம்
கொடு என்னை
காயப்படுத்துபவர்களிடமிருந்து என்னை
காக்கும் கேடயமாக இருக்கட்டும்....//
நட்சத்ரா,
காயம் பட்டு வலி தாங்கும் வல்லமைதானே கேடயம்?
இறைவன் கொடுக்கட்டும். உங்கள் வேண்டுதல்களை.!
நல்ல பதிவு.
அழகான படம்.
நன்றி ரவிஷ்னா... கோபம் வரமறுக்கிறது.. அதுதான் இந்த கோபம்...
நன்றி சத்ரியன்...என் வேண்டுதலுக்காய் இறைவனிடம் பரிந்துரை செய்வதற்கு...
// Several tips said...
நல்ல பதிவு.
அழகான படம்.//
மிக்க நன்றி...
//கோபத்தையாவது சீக்கிரம்
கொடு என்னை
காயப்படுத்துபவர்களிடமிருந்து என்னை
காக்கும் கேடயமாக இருக்கட்டும்//
கவிதை மிக அருமைங்க... பாராட்டுக்கள்.
ரெளத்ரம் பழக வேண்டுகிற்ற... ஒரு கவிதைக்கு ஏன் குழந்தைப் படம். கொஞ்சம் பெரியவர்களின் படமாக இருக்கலாமே... இது என் கருத்துத்தான்.
நல்ல கவிதை
பாராட்டுக்கள்.
அருமையான ஆழமான வரிகள்
வாழ்த்துக்கள்
http://tamilparks.50webs.com
Post a Comment