” நான் உன்னையும், நீ என்னையும், நமதாக்கினோம்... நாமாகினோம்... ” ”அவர்” திரைப்படத்தில் நான் எழுதியுள்ள வரிகள் இவை. உன் கவிதையை வாசித்தவுடன், இதைக் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை.
A girl who loves nature.. likes poems.. little disappointments but with loads of happiness.. i prefer to be happy and spread happiness around me...
இயற்கை மேல் காதல் கொண்டவள்... கவிதைகளை நேசிப்பவள்..கொஞ்சம் துக்கம், நிறைய சந்தோஷங்களை கொண்டவள்...நானும் என்னைச்சுற்றி இருப்பவர்களும் எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டுமென்ற எண்ணம் கொண்டவள்.....
4 comments:
கவிதை நச்சின்னு இருக்குங்க... பாராட்டுக்கள்.
கவிதை மிக அழகு... பாராட்டுக்கள்.
அட ஓரிரு வரிகளில்,
இணைந்தும் இணையாத மனங்களை படம்பிடித்துவிட்டாய்.
அருமை தங்கை!
”
நான் உன்னையும்,
நீ என்னையும்,
நமதாக்கினோம்...
நாமாகினோம்...
”
”அவர்” திரைப்படத்தில் நான் எழுதியுள்ள வரிகள் இவை. உன் கவிதையை வாசித்தவுடன், இதைக் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை.
//”அவர்” திரைப்படத்தில் நான் எழுதியுள்ள வரிகள் இவை. உன் கவிதையை வாசித்தவுடன், இதைக் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை.//
அப்படியா அண்ணா... கேட்கவே சந்தோஷமாயிருக்கு அண்ணா... ;-)
Post a Comment