Thursday, March 25, 2010

தடுமாறினேன் நான்...



தடுமாறிய என்னை நீ
தாங்கி பிடித்த
தருணத்தின் இனிமையினை
திரும்ப பெறவே மீண்டும்
தடுமாறினேன் நான்
தன்னிலை மறந்து...

4 comments:

Stills said...
This comment has been removed by the author.
Stills said...
This comment has been removed by the author.
Natchathraa said...

அது உனக்கு தெரியாதா தோழா??

கவிதன் said...

முத்து முத்தான கவிதைகள்..... அருமை ... வாழ்த்துக்கள்!!!