எல்லாம் சேறும் இடத்தை பொறுத்துதான் நல்லதும் கெட்டதும். யாரோ வேண்டம்யென வீசி எறிந்த வார்த்தைகளுக்கு தான் இன்னும் உன் புத்தக சுவற்றில் நாங்கள் வந்து சென்ற சுவடை இப்பை பதிவு செய்கிறோம் தோழி .
A girl who loves nature.. likes poems.. little disappointments but with loads of happiness.. i prefer to be happy and spread happiness around me...
இயற்கை மேல் காதல் கொண்டவள்... கவிதைகளை நேசிப்பவள்..கொஞ்சம் துக்கம், நிறைய சந்தோஷங்களை கொண்டவள்...நானும் என்னைச்சுற்றி இருப்பவர்களும் எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டுமென்ற எண்ணம் கொண்டவள்.....
16 comments:
நான் பிழைகள்
நிறைந்த கவிதை
என்பதால்தான் எனை
படிக்காமலே குப்பையில்
எரிந்தாயோ??\\
அருமை. . .
[[என்ன செய்வேன்
எனை எழுதியவனுக்கு
பிழையின்றி எழுத
தெரியவில்லையே!!]]
ம்ம்ம் ... என்ன சொல்வதென்று தெரியவில்லை ...
பிழைகள் இல்லாமல் படைக்கப்பட்ட மனிதன் / மனுஷி யாரும் இருப்பதாகத் தெரியவில்லை.
எரிந்தாயோ அல்ல "எறிந்தாயோ" என்பது தான் சரி.
akka kolringa ponga
பிழை என்று எறிந்த கவிதைகள் போராட்டம் பண்ணுற மாதிரி இருக்கு ,,,
நெகிழவைத்தது ....கடைசி வரிகள்:(((
வருகைக்கு மிக்க நன்றி ஜமால்...
பிழையினை சுட்டிக்காட்டி கருத்தினை பதிந்தமைக்கு நன்றி ஜோ...
எதையோ எழுதி கவிதைன்னு சொல்லுறேன்... அத தானே கொல்லுறேன்னு சொல்றே ரஞ்சித்...
வருகைக்கும் கருத்திற்க்கும் நன்றி தங்கமாரி...
ஹம்ம்ம் நன்றி அனி...
நான் பிழைகள்
நிறைந்த கவிதை
என்பதால்தான் எனை
படிக்காமலே குப்பையில்
எறிந்தாயோ???
மனிதர்கள் அனைவருக்கும் இதுபோல் சில நண்பர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். நாம் அவர்களையும் சமாளித்துதான் ஆக வேண்டும்.
//என்ன செய்வேன்
எனை எழுதியவனுக்கு
பிழையின்றி எழுத
தெரியவில்லையே//
அன்பில் காயம் ஏற்படும்போது…வலிக்கத்தான் செய்கிறதுமனதைப் படைத்து அதில் மென்மை செருகி வைக்கப்பட்டு விட்டதே!
படித்து ரசித்திருந்தால் தூக்கி எறிய மனம் இருந்திருக்காதே.. தூக்கி எறியப்பட்டதால் ஏற்ப்பட்ட வலியில் தோன்றியதே இந்த கவி...
படித்து ரசித்திருந்தால் தூக்கி எறிய மனம் இருந்திருக்காதே.. தூக்கி எறியப்பட்டதால் ஏற்ப்பட்ட வலியில் தோன்றியதே இந்த கவி...
எல்லாம் சேறும் இடத்தை பொறுத்துதான் நல்லதும் கெட்டதும்.
யாரோ வேண்டம்யென வீசி எறிந்த
வார்த்தைகளுக்கு தான்
இன்னும் உன் புத்தக சுவற்றில்
நாங்கள் வந்து சென்ற சுவடை
இப்பை பதிவு செய்கிறோம் தோழி .
Post a Comment