Thursday, December 11, 2008

அறியாமல்.....

எனக்குள்ளே எனைத்தேடுகிறேன்...
உனக்குள்ளே நான் தொலைந்ததை
அறியாமல்.....

11 comments:

புதியவன் said...

திருக்குறள் மாதிரி சுருக்கமா
அழகா இருக்கு கவிதை...

தலைப்பில் கொஞ்சம் கவனமாக
இருக்கக் கேட்டுக் கொள்கிறேன்...

Natchathraa said...

நன்றி புதியவன் அவர்களே!!

நான் கவிதை என்று எழுதுவதில்லை...

ஏதோ மனதுக்கு தோன்றியதை கிறுக்கி வைத்தேன்..

எனக்கு கவிதை எழுதத் தெரியாது...

என்னுடைய நண்பர்கள் சிலரின் ஊக்கத்தினால் எழுதுகிறேன்....

என்ன தலைப்பு இடுவது என்ற குழப்பம்தான் தலைப்பே இல்லாமல் கவிதைகள்....

நட்புடன் ஜமால் said...

மூன்றே வரிகளில் ...

அருமை ...

புதியவன் said...

// Natchathraa said...
நன்றி புதியவன் அவர்களே!!

நான் கவிதை என்று எழுதுவதில்லை...

ஏதோ மனதுக்கு தோன்றியதை கிறுக்கி வைத்தேன்..

எனக்கு கவிதை எழுதத் தெரியாது...

என்னுடைய நண்பர்கள் சிலரின் ஊக்கத்தினால் எழுதுகிறேன்....

என்ன தலைப்பு இடுவது என்ற குழப்பம்தான் தலைப்பே இல்லாமல் கவிதைகள்....//

தலைப்பு

”அறியாமல்.....”

உங்கள் வரிகளில் இருந்து ஒரு வார்த்தை...

தலைப்பு எதுவாக வேண்டுமானாலும்
இருக்கலாம் தலைப்பே இல்லாமல் இருப்பது
எந்த ஒரு படைப்பிற்க்கும் அவ்வளவு அழகாக இருக்காது...

Natchathraa said...

மீண்டும் நன்றி புதியவன்.... :‍)

Natchathraa said...

மிக்க நன்றி ஜமால் அவர்களே...

தேவன் மாயம் said...

கவிதை
எழுத
அறியாமலே
நல்லா
எழுதி
இருக்கீங்க!!!

தேவா........

தேவன் மாயம் said...

காலைவணக்கம்!
கவித்தேநீர் அருந்த
என் வலை
வருக.
அன்புடன்,
தேவா..

Divya said...

சூப்பர்ப்:))


என் வலைதளத்தினை ......தொடர்வதிற்காக் மிக்க நன்றி!

ஆதவா said...

எனக்குள்ளே எனைத்தேடுகிறேன்...
உனக்குள்ளே நான் தொலைந்ததை
அறியாமல்.....


நான் இங்கே எழுதியது வரவில்லையே?????

நாம் தேடுவதும் அருகிலேதான் இருக்கும். ஆனால் தெரியாமலே தேடிக் கொண்டிருப்போம்.

அவ(ளு)னுக்குள் தொலைந்ததை அறியாமல்தான் எல்லோரும் இருப்பார்கள்!!!

நல்ல கவிதை!!!!! தொடருங்கள்!

மூன்றே வரிகளுக்குள் நல்ல ஆழமான கருத்து!

Natchathraa said...

//நான் இங்கே எழுதியது வரவில்லையே????? //

அப்படியா?? எப்போது எழுதினீர்கள்??

//நாம் தேடுவதும் அருகிலேதான் இருக்கும். ஆனால் தெரியாமலே தேடிக் கொண்டிருப்போம்.

அவ(ளு)னுக்குள் தொலைந்ததை அறியாமல்தான் எல்லோரும் இருப்பார்கள்!!!

நல்ல கவிதை!!!!! தொடருங்கள்!

மூன்றே வரிகளுக்குள் நல்ல ஆழமான கருத்து!//

வாழ்த்திற்க்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஆதவா...