Friday, March 13, 2009

இனிய நட்பே!!


நீ
மறந்துச்சென்றாலும்
உனை நினைக்கத்
தவறுவதில்லை
இந்தப்பாழாய் போன
மனது..
ஏனென்றால்
இது
காதலில்லை
ஆணவங்கொள்ள...
விட்டுக்கொடுக்கத்
தெரிந்த நட்பு!!!

18 comments:

புதியவன் said...

//இது
காதலில்லை
ஆணவங்கொள்ள...
விட்டுக்கொடுக்கத்
தெரிந்த நட்பு!!!//

உண்மை தான் காதல்ல ஈகோ கொஞ்சம் அதிகம் தான்...

ஒரு சின்ன கவிதையில நட்பின் ஆழத்தை ரொம்ப அழகா சொல்லிட்டீங்க நட்சத்திரா...இனி நட்பென்றால் நட்சத்திராவின் நினைவு கண்டிப்ப வந்திடும்...இன்னும் நிறைய எழுதுங்கள்...வாழ்த்துக்கள்...

நட்புடன் ஜமால் said...

புதுமையாய் சொன்ன பதுமைக்கு

புதியவர் அள்ளித்தந்த ஊக்கத்தையே மீண்டும் சொல்லிக்கிறேன்

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஏனென்றால்இதுகாதலில்லை ஆணவங்கொள்ள... விட்டுக்கொடுக்கத்தெரிந்த நட்பு!!!//

உண்மையான நட்பு அப்படித்தான்.. நல்ல கவிதை.. வாழ்த்துக்கள்..

Natchathraa said...

//உண்மை தான் காதல்ல ஈகோ கொஞ்சம் அதிகம் தான்...//

மிக்க நன்றி புதியவன்...ஹம்ம் நட்புக்கு ஈகோ தெரியாதுதான்...

//ஒரு சின்ன கவிதையில நட்பின் ஆழத்தை ரொம்ப அழகா சொல்லிட்டீங்க நட்சத்திரா...//

:-))))) கவிதைன்னு சொல்லிக்கலாமா???

//...இனி நட்பென்றால் நட்சத்திராவின் நினைவு கண்டிப்ப வந்திடும்...//

மகிழ்ச்சி புதியவன்... காதல் கவிஞரின் நினைவில் நட்புக்காக என் நினைவு வருவதில் பெருமையே...

அப்போ அடுத்த கவிதை நட்பு பத்தி எதிர்ப்பார்கலாமா... :)

///இன்னும் நிறைய எழுதுங்கள்...வாழ்த்துக்கள்//

உங்கள் ஊக்கமளிக்கும் பின்னூட்டத்திற்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி புதியவன்....

Natchathraa said...

// நட்புடன் ஜமால் said...
புதுமையாய் சொன்ன பதுமைக்கு

புதியவர் அள்ளித்தந்த ஊக்கத்தையே மீண்டும் சொல்லிக்கிறேன்//

புதியவருக்கு சொன்ன அதே நன்றியினை உங்களுக்கும் சொல்லிக்கிறேன் ஜமால் ஐயா... :-)

Natchathraa said...

// கார்த்திகைப் பாண்டியன் said...
//ஏனென்றால்இதுகாதலில்லை ஆணவங்கொள்ள... விட்டுக்கொடுக்கத்தெரிந்த நட்பு!!!//

உண்மையான நட்பு அப்படித்தான்.. நல்ல கவிதை.. வாழ்த்துக்கள்..//

முதல் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி பாண்டியன்..

புதியவன் said...

//Natchathraa said...

//ஒரு சின்ன கவிதையில நட்பின் ஆழத்தை ரொம்ப அழகா சொல்லிட்டீங்க நட்சத்திரா...//

:-))))) கவிதைன்னு சொல்லிக்கலாமா???

//இதில் உங்களுக்கு என்ன டவுட்//


//...இனி நட்பென்றால் நட்சத்திராவின் நினைவு கண்டிப்ப வந்திடும்...//

மகிழ்ச்சி புதியவன்... காதல் கவிஞரின் நினைவில் நட்புக்காக என் நினைவு வருவதில் பெருமையே...

அப்போ அடுத்த கவிதை நட்பு பத்தி எதிர்ப்பார்கலாமா... :)

//உங்க அளவுக்கு நட்பு பற்றி எனக்கு சொல்லத் தெரியாது...
இருந்தாலும் வரும் பதிவுகளில் முயற்சிக்கிறேன்...//

ராம்.CM said...

இது
காதலில்லை
ஆணவங்கொள்ள...
விட்டுக்கொடுக்கத்
தெரிந்த நட்பு!!!

அழகான அதே நேரத்தில் உண்மையான வரிகள்! எனக்கு ரொம்ப பிடித்திருந்தது!

nTamil said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை www.ntamil.com ல் சேர்த்துள்ளோம்.

இதுவரை இந்த www.ntamil.com இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

நட்புடன்
nTamil குழுவிநர்

kuma36 said...

//இதுகாதலில்லை ஆணவங்கொள்ள... விட்டுக்கொடுக்கத்தெரிந்த நட்பு!!!//

அருமையான வரிகள்!! நட்பின் ஆழ்த்தை ஆழமாக சொல்லிட்டிங்க‌

Divya said...

\ஏனென்றால்இதுகாதலில்லை ஆணவங்கொள்ள... விட்டுக்கொடுக்கத்தெரிந்த நட்பு!!!\

நச்சுன்னு இருக்கு இந்த வரிகள்:))

அருமையான கவிதை நட்சத்திரா!

Ravishna said...

நட்பின் புனிதத்தை கூறி விட்டீர்கள் நட்சத்ரா.

நட்புடன்,
ரவிஷ்னா

Arasi Raj said...

//இது
காதலில்லை
ஆணவங்கொள்ள...
விட்டுக்கொடுக்கத்
தெரிந்த நட்பு!!!//

அழகா சொல்லிட்டீங்க

கருணாகார்த்திகேயன் said...

நல்ல கவிதை

அன்புடன்
கருணாகார்த்திகேயன்

VIKNESHWARAN ADAKKALAM said...

:)

கோல்ட்மாரி said...

மிக அருமை !!!
எனக்கும் உங்களுக்கும் இருக்கே அதுதானே :)

கோல்ட்மாரி said...

மிக அருமை !!!

விட்டுக்கொடுக்கத்
தெரிந்த நட்பு!!!//

எனக்கும் உங்களுக்கும் இருக்கே அதுதானே :)

Unknown said...

//நீ
மறந்துச்சென்றாலும்
உனை நினைக்கத்
தவறுவதில்லை
இந்தப்பாழாய் போன
மனது..
ஏனென்றால்
இது
காதலில்லை
ஆணவங்கொள்ள...
விட்டுக்கொடுக்கத்
தெரிந்த நட்பு!!!//

பல வரிகள் மனதை பாரமாக்கி விட்டன… ஒரு சில இடங்களில் அழுதே விட்டேன்…